தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
nonce-word | n. அப்போதைக்கு உருவாக்கப்பட்ட சொல், ஒரு தறுவாய்க்காகப் புதிதாக உண்டுபண்ணப்பட்ட சொல். | |
nonchalant | a. உணர்ச்சியற்ற, அக்கறையற்ற, அசட்டையான. | |
non-claim | n. சட்டப்படி தகுந்த காலத்தில் எழுப்பத்தவறிய உரிமை வாதம். | |
ADVERTISEMENTS
| ||
non-collegiate | n. மாணவர் வகையில் கல்லூரி சாராத, பல்கலைக்கழக வகையில் கல்லூரிகளில்லாத. | |
non-combatant | n. போரிடாத துறையைச் சார்ந்தவர், படைத் துறை சாராப் பொதுமகன். | |
non-commissioned | a. படைத்துறைப்பதவி வகிக்காத. | |
ADVERTISEMENTS
| ||
non-committal | n. பொறுப்போலாச் சமநிலை, ஒருபாலும் சாராமல் விலகிநிற்குந் தன்மை, (பெ.) பொறுப்பபேலாத, கட்டுப் படுத்திக் கொள்ளாத. | |
non-communicant | n. நற்கருணை வழிபாட்டுக்குச் செல்லாதவர். | |
non-conducting | a. மின்வலி ஊடுசெல்லாத, இகைப்புத் திறனற்ற, வெப்பத்தையோ மின்வலியையோ கொண்டு செல்லாத. | |
ADVERTISEMENTS
| ||
nonconformist | n. ஆங்கிலேய திருச்சபைக் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவர். |