தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
non possunusn. நம்மால் முடியாது என்ற கூற்று, இயலாமை அறிவிப்பு, மறுப்பு.
non sequiturn. தொடர்பாய் வருவதல்ல என்ற நிலை, பொருத்தமற்ற வாத முடிபு.
non-abstainern. குடிவிலக்காதவர், விலக்காதவர், விலகியிராதவர்.
ADVERTISEMENTS
non-accessn. வழக்கில் தந்தைமை சாலாது என்ற வாதம்.
nonagen. இருபத்தொரு வயதுக்கு உட்பட்ட பருவம், வயதுவரா நிலை, பருவமடையா நிலை, தொடக்கப்பருவம்.
nonagenariann. க்ஷ்ஹீ00 ஆண்டுகட்கு இடைப்பட்ட வயதுடையவர், (பெ.) க்ஷ்ஹீ00 ஆண்டுகட்கு இடைப்பட்ட வயதுடைய.
ADVERTISEMENTS
non-appearancen. தோன்றாமை, நீதிமன்றத்தில் கட்சிக்காரர் அல்லது சான்றாளர் வராதிருத்தல்.
nonaryn. ஒன்பதின் தொகுதி, (பெ.) ஒன்பது எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட.
non-belligerantn. போரில் ஈடுபடா நாடு, (பெ.) போரில் ஈடுபடாத.
ADVERTISEMENTS
noncen. தற்போதைய நிலை, தற்சமயம்.
ADVERTISEMENTS