தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
nohow | adv. வழியில்லாமல், ஒருவழியாலும் முடியாததாக, எவ்விதத்திலுமில்லாது. | |
noil | n. குறுகிய கம்பளிச் சீவல் அல்லது சீவல்கள். | |
noise | n. கூச்சல், இரைச்சல், வெறுப்பான ஒலி, கடுமையான ஒலி, (வினை.) பேரொலி செய், பரவலாகத் தெரிவி. | |
ADVERTISEMENTS
| ||
noisette | n. கலப்பின ரோசா மலர்வகை. | |
noisette | n. கொத்திய இறைச்சி உண்டி வகை. | |
noisome | a. கேடுதருகிற, வெறுப்பூட்டுகிற, கெட்டவாடையுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
noisy | a. கூச்சலிடுகிற, இரைச்சல் மிக்க, கொந்தளிப்பான, உரத்த, மொழிநடைவகையில் ஆரவாரமான, பகட்டான, முனைப்பான. | |
nolens volens | adv. விரும்பினும் விரும்பாவிடினும், கட்டாயப்படுத்தி, எப்படியாவது. | |
noli me tangere | n. தோற்சிலந்திப்புண், முகப்பரு, தொடா எச்சரிப்பு, அணுகாத்தடை, தலையீடு தடுப்பு, தொட்டால் வெடித்து விதை சிதறவிடுஞ்செடி, மகதலேன் மரியாள் மாதினுக்கு இயேசுநாதர் காட்சியளித்தது பற்றிய படம். | |
ADVERTISEMENTS
| ||
noll | n. தலை, மண்டை, தலையுச்சி. |