தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
noctiflorousa. இரவில் மலர்கிற.
noctilucan. இருளில் ஔதவிடுகிற சிற்றுயிர்.
noctivagant,noctivagousa. இரவில் சுற்றித்திரிகிற.
ADVERTISEMENTS
noctulen. பிரிட்டனிலுள்ள மிகப்பெரிய வௌவால் வகை.
nocturnala. இரவுக்குரிய, இரவிலுள்ள, இரவிற் செய்யப்பட்ட, இரவில் நடமாடுகிற.
nocturnen. கனவு போன்ற தூங்கிசைத் துணுக்கு, இரவுக் காட்சி ஓவியம்.
ADVERTISEMENTS
nodn. தலையாட்டம், அதிகாரத்தின் அடையாளமான தலையசைப்பு, (வினை.) தலையசை, தலையாட்டு, தலையாட்டி ஒப்புதல் அளி, தலையசைத்துக் கட்டளை தெரிவி, அரைகுறை உறக்க நிலையில் தலையை முன்னே சாயவிடு, அரைகுறை உறக்கம் கொள்.தள்ளாட, சாய், தன்னிறயாமல் தவறு செய்.
nodala. கணுச்சார்ந்த, கரணைக்குரிய.
noddlen. (பே-வ.) தலை, மூளை, (வினை.) தலையசை, தலையாட்டு.
ADVERTISEMENTS
noddyn. முட்டாள், பேதை, வெப்பமண்டலக் கடற்பறவை வகை.
ADVERTISEMENTS