தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
nitroxyln. வெடியமும் உயிரகமும் உட்கொண்ட வேதிப்பொருட் குழுமம்.
nitwitn. அறிவிலி, பேதை.
nixn. நீரர மைந்தர், நீர்வாழ் சிறு தெய்வம்.
ADVERTISEMENTS
nizamn. ஐதராபாத்தின் இடைக்கால அரசர், துருக்கி நாட்டுப் படைவீரர்.
non. இல்லையென்ற சொல், மறுப்புரை, மறுப்பு, ஒன்றுமில்லாதது, (பெ.) எத்தகையதும் அல்லாத, எதுவும் இல்லாத, எவரும் இல்லாத, ஒன்றும் இல்லாத, அல்லாத, மாறான, என்றுகூற முடியாத, உளதாகாத, கருத இடமிராத, வேண்டாத, சரியில்லாத, நேரமில்லாத, தவறான, மதிப்பற்ற, முக்கியத்துவமற்ற, (வினையிடை.) அப்படி அல்லாது, என்று கூற முடியாமல் அல்லாது.
noachian,noachicவிவிலியக்கதை மரபுப்படி ஊழி கடந்து வாழ்ந்த மனிதவின முன்னேனான நோவா என்பவனைச் சார்ந்த, நோவா காலத்துக்குரிய.
ADVERTISEMENTS
noahs arkn. விவிலியக்கதை மரபுப்படி ஊழிவௌ஢ளத்தின் போது இறைவன் தன் அருட்சலுகையால் அதனின்று தப்ப நோவா பயன்படுத்திய தோணி, நோவா மேகமண்டலம்.
noahs nightcapn. மஞ்சள்வண்ண மலர்ச்செடி வகை.
nobn. தலை, இருவர் சீட்டாட்டவகையில் இனமொத்த 'அடியாள்' சீட்டுக்காட்டல், இனமொத்த 'அடியாள்' சீட்டுக்காட்டலால் வரும் கெலிப்புக்குறி, (வினை.) குத்துச் சண்டையில் தலையில் அடி.
ADVERTISEMENTS
nobblev. முறைகேடான மறைவழிகளில் சலுகைப்பெறு, ஒழுங்குகேடான தன்மையில் பணம் கைப்பற்று, குற்றவாளியைப் பிடி.
ADVERTISEMENTS