தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
niobium | n. அருந்தலான உலோகத் தனிமம். | |
nip | n. கிள்ளல், நெருடல், கடிப்பு, கொய்வு, ஊறுபாடு, கடுநோவு, ஊறுபடுத்துந் தன்மை, குளிரின் கடுப்பு, வசையின் உறுத்தல், கண்டனத்தின் உறைப்பு, கடித்தெடுத்த ஒல்லது கொய்த துணுக்கு, சுரங்கப்பாளத்தின் அரிப்பு, தேய்வு, (கப்.) வடக்கயிற்று நெரிவு, (வினை.) கிள்ளு, நெருட | |
nip | n. ஊக்கமூட்டுவதற்கான சிறிதளவு இன்தேறல், (வினை.) ஊக்கமூட்டுஞ் சிறிதளவு இன்தேறலை அருந்து. | |
ADVERTISEMENTS
| ||
nipa | n. கிழக்கிந்திய பனையின மரவகை. | |
nipper | n. கிள்ளுபவர், கிள்ளுவது, கடுப்பூட்டுபவர், படுப்பூட்டுவது, நலங்கெடுப்பவர், நலங்கெடுப்பது, மீன் வகை, சிறுவன், பழ விற்பனையாளரின் உதவியாள், தெருச்சுற்றிச் சிறுவன், வீடில்லாக் குழந்தை. | |
nippers | n.pl. இடுக்கி, பற்றுக்குறடு, சாமணம், வில் அமைப்புடைய மூக்குக்கண்ணாடி, குதிரையின் முன்வாய்ப்பல், நண்டு இனத்தைச் சேர்ந்த உயிரினத்தின் கொடுக்கு. | |
ADVERTISEMENTS
| ||
nipple | n. முலைக்காம்பு, முலைக்காம்பு பாதுகாப்புக் கவிகை, குழந்தைப் பால்புட்டிக் காம்பு, தோல்-கண்ணாடி-உலோகம் முதலியவற்றின் மீதுள்ள குமிழ் முளை, மலைமீதுள்ள சிறு முகடு, துப்பாக்கி விசைமீது மூடிப் பொருத்தப்படும் துளையிட்ட முனைப்பு. | |
nipplewort | n. மஞ்சள் நிற மலருடைய களைச்செடி வகை. | |
nippon | n. ஜப்பான். | |
ADVERTISEMENTS
| ||
nirvana | n. வீடுபேற்றுநிலை. |