தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
nim | v. திருடு. | |
nimble | a. விரைவான, விரைவியக்கமுடைய, விரை பயில்வுடைய, விரை திறம் வாய்ந்த, உள வகையில் பல்திறப்பயிற்சியுள்ள, விரைவில் புரிந்துகொள்கிற, சுறுசுறுப்பான. | |
nimbus | n. பரிவேடம், தெய்விகவடிபங்களைச் சுற்றியுள்ள சூழ் ஔதவட்டம், தெய்விக வடிவங்களின் ஓவியங்களில் காட்டப்படும் ஔதவட்டவரை, (வான்.) மழை முகில். | |
ADVERTISEMENTS
| ||
nimiety | n. கழிமிகை. | |
niminy-piminy | a. செயற்கையான, பகட்டுமினுக்கான. | |
nimrod | n. வேட்டை வல்லான், பயிற்சி விளையாட்டு வல்லுநர். | |
ADVERTISEMENTS
| ||
nincompoop | n. அப்பாவி, பேதை, அறிவற்றவன், உரமிலி. | |
nine | n. ஒன்பது, ஒன்பது குறிக்கும் ஆட்டச்சீட்டு. | |
ninefold | a. ஒன்பது மடங்கான. | |
ADVERTISEMENTS
| ||
ninepins | n. எறிகட்டை ஆட்டம், பந்தினால் அடித்துவிழச் செய்யும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்ட வகை. |