தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
nigresscenta. கருஞ்சாயலான.
nigrituden. கருமை, இருள்.
nihil ad rema. தொடர்பற்ற, தலைப்புக்குப் பொருத்தமில்லாத.
ADVERTISEMENTS
nihilismn. எதிர்மறுப்புவாதம், சமய ஒழுக்கத்துறைகளில நடைமுறை நம்பிக்கைக் கோட்பாடுகள் யாவற்றையும் மறுக்குங் கொள்கை, ருசியாவில் 1ஹீ-ஆம் நூற்றாண்டில் முளைத்த மறுப்பியல் கட்சிவாம், (மெய்.) சூனியவாதம், இயலுலகு உளதாந் தன்மையை மறுக்குங் கோட்பாடு.
nihilityn. சூனியம், ஒன்றுமில்லாமை, சிறுதிறம்.
niln. இல்லை, சுன்னம்.
ADVERTISEMENTS
nil admirarin. எதைக்கண்டும் வியப்புறா மனப்பான்மை, கவலையில்லா அசட்டைநிலை.
nilgain. சிறு கொம்புடைய மான்வகை.
nilometern. நைல் ஆற்றின் நீர்மட்ட உயர்வினைக் காட்டும் அளவு குறிக்கப்பட்ட தூண்.
ADVERTISEMENTS
nilotica. நைல் ஆற்றைச் சார்ந்த, நைல் நிலப்பகுதி சார்ந்த, நைல் நிலப்பகுதிக்குரிய குடிமக்களைச் சார்ந்த.
ADVERTISEMENTS