தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
night-hawk | n. இராக் கள்ளன், இராச்சுற்றி. | |
nightingale | n. அல்லிசைப் புள், புலம் பெயர்வுறும் இன்னிசைப் பறவை வகை. | |
night-jar, | விரைவிற் பறந்து செல்லும் இரவுப் பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
night-light | n. மங்கலான இரவு விளக்கு. | |
night-line | n. இரவில் மீன் பிடிப்பதற்காக இரையோடு வைத்துவிட்டுச் செல்லப்படும் தூண்டில். | |
night-long | a. இரவுநேர முழுதும் நீடிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
nightly | a. இரவில் நிகழ்கிற, இரவுதோறும் நிகழ்கிற, இரவில் செய்யப்பட்ட, இரவில் உள்ள, இரவில் இருக்கிற, (செய்.) இரவு சார்ந்த, இரவோடு பொருந்திய, (வினையிடை.) ஒவ்வொரு இரவிலும், இரவுதோறும். | |
nightman | n. கழிமலமகற்றும் வேலையாள். | |
nightmare | n. தூங்குபவர் மீது உட்கார்ந்து திக்குமுக்காடச் செய்து மூச்சுத் திணறவைப்பதாகக் கருதப்படும் பேயுரு, பெருங்கவலை, கொடுங்கனவு, கோரக்கனாக் காட்சி, மனக்கிலி, ஓயாது வந்துவந்து வருத்தும் பெருந்தொல்லை. | |
ADVERTISEMENTS
| ||
night-piece | n. இரவுக்காட்சி ஓவியம், இராக்கால இயற்கைக் காட்சிப்படம். |