தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
nidderingn. இழிமகன், கோழை, (பெ.) இழிவான, கோழையான.
niddle-noddlea. தலையாடுகிற, நடுங்குகிற, ஆட்டங்கொடுக்கிற, (வினை.) தலையாடிக் கொண்டிரு, தடுமாறு, தள்ளாடு, ஊசலாடு.
niden. ஓரீடு, வான்கோழி, வகையின் ஓரீற்றுக்குஞ்சுகள்.
ADVERTISEMENTS
nidificate,nidifyகூடு கட்டு.
nid-nodv. தலையசைத்துக்கொண்டேயிரு.
nidusn. பூச்சியினம் முட்டையிடுமிடம், சிதல்கள் அல்லது விதைகள் வளர்ச்சியடையுமிடம், நோய் விளையும் இடம், கோட்பாடு தழைப்புறும் இடம், இயற்கைக்கொள்கலம், முட்டைத் திரள், பருத்திரள்.
ADVERTISEMENTS
niecen. உடன்பிறந்தாரின் மகள், தமையன்-தமபி-தமக்கை-தங்கை மகள்.
niellon. வௌ஢ளிச் செதுக்குருவின் வரைகளை நிரப்புவதற்கான கருப்புக் கலவைப்பொருள், வௌ஢ளிச் செதுக்கிற் கரும்வண்ணம் நிரப்பும் வேலைப்பாட்டுப் பணி.
niersteinern. வௌ஢ளைத் தேறல் வகை.
ADVERTISEMENTS
nietzscheann. நீட்ஷி என்னும் செர்மின் மெய்விளக்கியலாரைப் பின்பற்றுபவர், நீட்ஷியின் கோட்பாடுகளை அதரிப்பவர், (பெ.) நீட்ஷி என்னும் செர்மன் மெய்விளக்கியலாருக்குரிய, நீட்ஷியின் கொள்கைகள் சார்ந்த.
ADVERTISEMENTS