தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
night-school | n. தொழிலாளர்களுக்கான இராப்பள்ளிக்கூடம். | |
night-season | n. இராக்காலம். | |
nightshade | n. இரவில் மலருஞ் செடியினம். | |
ADVERTISEMENTS
| ||
night-shirt | n. நீண்ட துயிற்சட்டை. | |
night-soil | n. மலம், கழிநீர்க்கூளம். | |
night-stool | n. மலக்கழிப்பு முக்காலி. | |
ADVERTISEMENTS
| ||
night-time | n. இராக்காலம், இராக்கால நிலை, இராக்கால வாய்ப்புநிலை. | |
night-watch | n. இரவுக்காவல், இராக்காவல் குழு, யாமம், பண்டை எபிரேயர்-ரோமரிடையே இராக்காவற் காலக்கூறு. | |
nightwork | n. இராக்கால வேலை, இரவிற் செய்யவேண்டிய தொழில், இரவிற் செய்த வேலை. | |
ADVERTISEMENTS
| ||
nigresscence | n. கருஞ்சாயல், கருவண்ணம். |