தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
nisi | conj. இல்லாவிடில், ஒழிய. | |
nisi prius | n. பொதுத்துறை வழக்குகளைப் பருவகால நீதிமன்றங்களில் நடுவர்கள் விசாரணை செய்தல், நடுவர்கள் பருவகால நீதிமன்ற விசாரணை நடவடிக்கை. | |
nissen hut | n. வளையிருப்புக் குடில், திண்காரை நிலத்தளமும் சுரங்கம் போன்ற அமைப்பும் உடையதாய் வளைவு நௌதவான இரும்புத் தகட்டாலான குடிசை. | |
ADVERTISEMENTS
| ||
nit | n. ஈர் ஒட்டுயிரின வகைகளின் முட்டை, பேண்முட்டை. | |
nithg-suit | n. படுக்கை ஆடைத் தொகுதி. | |
niton | n. கதிரியச் சிதைவினின்று கிட்டும் கதிரியக்கம் வாய்ந்த தனிம வளிப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
nitrate | n. வெடியகி, வெடியக்காயுடன் மூல அடிப்பொருளோ வெறியமோ சேர்வதால் உண்டாகும் உப்பியற்பொருள். | |
nitrate | v. வெடியக்காடியுடன் கல, வெடியக்காடியூட்டு, வெடியக்காடி கலந்து செயற்படுத்து. | |
nitre | n. வெடியுப்பு, சாம்பர வெடியகி. | |
ADVERTISEMENTS
| ||
nitric | a. வெடியம சார்ந்த, வெடியம் உட்கொண்ட. |