தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
nitrifyv. வெடியத்தால் வளமாக்கு, வெடியக் காடியாக மாற்று.
nitriten. வெடியகக் காடியின் உப்புச் சத்து.
nitro-acidn. உயரிப்பொருட் காடியுடன் கலந்த வெடியக்காடிக் கலவை.
ADVERTISEMENTS
nitro-compoundn. வெடியக் காடியின் செயலால் ஆக்கப் பட்ட கலவை.
nitro-explosiven. வெடியக் காடியைக் கொண்டு செய்யப்பட்ட வெடிமருந்து.
nitrogenn. வெடியம், வளிமண்டலத்தில் ஐந்தில் நான்கு கூறான வளித்தனிமம்.
ADVERTISEMENTS
nitro-glycerin, nitro-glycerinen. வெடிப்பாற்றல் மிக்க மஞ்சட்கலவை நீர்மம்.
nitro-powdern. வெடியக்காடி சேர்த்துச் செய்யப்பட்ட வெடிமருந்து.
nitro-sulphurica. வெடியக் கந்தகக்காடிக் கலப்பினால் ஏற்பட்ட.
ADVERTISEMENTS
nitrousa. வெடியகம் சார்ந்த, வெடியகம் போன்ற, வெடியக மூட்டப்பட்ட.
ADVERTISEMENTS