தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
nolle prosequi | n. வாதிபக்க வழக்குத்துறப்பு, அரசியல் வழக்குரைஞர் வழக்குப் பின்னிடைவு, குற்றச்சாட்டுக் கைதுறப்பு, நடவடிக்கை நிறுத்தம், வழக்குத் துறப்புப் பதிவு. | |
nolo episcopari | n. பொறுப்புவாய்ந்த பதவித் தவிர்ப்பு, பொறுப்புத் தவிர்ப்பு மரபுவாசகம். | |
nom de plume | n. எழுத்தாளரின் புனைபெயர், புனைகுறிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
nom de querre | n. புனைபெயர், மாற்றுப்பெயர், பாவனையாக மேற்கொள்ளப்பட்ட பெயர். | |
nomad | n. நாடோ டிமரபினர், மேய்ச்சல்நாடி இடத்துக்கு இடம் அலைந்து திரியும் வாழ்க்கைமரபுடைய இனத்தவர், நிலையான வாழ்வற்றவர், ஊர்சுற்றி, (பெ.) நாடோ டியான, அலைந்து திரிகிற, ஊர்சுற்றுகிற. | |
nomadic | a. குடிநிலவரமற்ற, நாடோ டியான. | |
ADVERTISEMENTS
| ||
nomenclator | n. பெயரிடுபவர், தாவரவியலில் பெயர் வகுத்துரைப்பாளர், விருந்தில் உரிய இடத்துக்கு இட்டுச் செல்லும் அரங்கத் துணைவர், பண்டை ரோமரிடையே ஆளறிமுகப் பணியர், தேர்தல் காலத்தில் பெயர்கூறி ஆள் அறிமுகம் செய்யும் கடமையுடைய அடிமை. | |
nomenclature | n. இடுபெயர்த் தொகுதி, துறைப்பெயர்த் தொகுதி, துறை வழக்காறு, துறைச்சொல் வழக்கு, முறைப்படுத்தப்பட்ட துறை வழக்குச்சொல். | |
nominal | a. பெயர் சார்ந்த, பெயர்ச்சொல் போன்ற, பெயர்ச்சொல் இயல்புடைய பெயர்களைத் தருகின்ற, பெயர்களடங்கிய, பெயரளவேயான, பெயர் மட்டிலான, உண்மையல்லாத, பெயருக்குரிய மெய்ப் பண்பற்ற. | |
ADVERTISEMENTS
| ||
nominalism | n. பெயர்ப் போலிமைக்கோட்பாடு, பொதுப்பெயர் பண்புப் பெயர்கள் பொருள் குறியாப் பெயர்க் குறிப்புகள் மட்டுமே என்னுங் கருத்து. |