தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Non-vegetarian hotelஅசைவ உணவகம், புலால் உணவகம்
noodle n. முட்டாள்
noodle n. மாவீடு, வடிசாற்றிலிடப்படும் மாவு-முட்டைக் கலவையின் வற்றல் துணுக்கு.
ADVERTISEMENTS
nookn. மூலை, பின்னிடம், ஒதுக்கிடம், தனியிடம்.
noonn. நண்பகல், உச்சிவேளை, பகல் பன்னிரண்டுமணி.
noosen. சுருக்குக்கயிறு, கண்ணி, சுருக்குப்பொறி, சுருக்குக் கண்ணி, தூக்குக்கயிறு, திருமணத்தளை, தளை, வலை, (வினை.) சுருக்கில் பிடி, வலையில் சிக்கவை, கயிற்றில் சுருக்கிடு, கழுத்தில் சுருக்கிடு.
ADVERTISEMENTS
nopaln. அமெரிக்க சப்பாத்தி முட்செடிவகை.
nor adv. அல்லதூஉம், இல்லாததாக, அல்லதூஉம், இன்றி.
nordenfeltn. இயந்திரத் துப்பாக்கி வகை.
ADVERTISEMENTS
nordica. வடமேற்கு, ஐரோப்பியாவில் ஸ்காண்டினேவியாப்பகுதி சார்ந்து பரவியுள்ள நெட்டையான நெடிய மண்டையோட்டினையுடைய வௌ஢ளை நிறத்தவர் இனத்தைச் சார்ந்த.
ADVERTISEMENTS