தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
non-resistance | n. ஆட்சி நேர்மையற்றதாயினும் எதிர்க்கக்கூடாதென்ற 1ஹ்-ஆம் நூற்றாண்டுக் கொள்கை. | |
nonsense | n. முட்டாள்தனம், பொருத்தமற்றது, ஒப்புக் கொள்ளத் தகாதது, என்ன முட்டாள்தனம்ஸ் சீஸ் பொருத்தக்கேடானதுஸ். | |
nonsense-book | n. அறியாப்பருவ ஏடு, கருத்தற்ற வெறும் நகைத்துணக்கேடு. | |
ADVERTISEMENTS
| ||
non-skid | a. வழவழப்பான தரையில் வழுக்காமலிருக்கின்ற. | |
non-society | a. தொழிற்சங்கத்தைச் சாராத. | |
non-stop | n. இடைநில்லா ஓட்டம், இடைநில்லா வண்டி, இடைநில்லா உந்து, (பெ.) இடைநிலைகளில் நிற்காத, இடையில் தங்காத, இடை நிறுத்தலற்ற, (வினையிடை.) இடையில் நிற்காமல். | |
ADVERTISEMENTS
| ||
nonsuch | n. ஒப்புமையற்றவர், ஈடிணையிலார், நறுமணப் புல் வகை. | |
nonsuit | n. சான்றுமெய்ப்பிப்பு அற்ற நிலையில் வழக்கு நிறுத்தம், (வினை.) வாதியின் வழக்கை நிறுத்திவிடு. | |
nonus | n. ஒன்பதாமவர், ஒரே பெயருடையவருள் ஒன்பதாவதாக எண்ணிட்டுக் கூறப்படுவர். | |
ADVERTISEMENTS
| ||
non-user | n. வழங்காத்தவறு, கையாளாமையால் செல்லுபடிநிலையிழப்பு. |