தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
norfolk | n. இங்கிலாந்திலுள்ள ஒரு மாவட்டம் அல்லது கோட்டத்தின் பெயர். | |
norhtward | n. வடமுகப்பக்கம், (பெ.) வடக்கு நோக்கிய, (வினையிடை.) வடதிசையாக. | |
norland | n. வடபுலம். | |
ADVERTISEMENTS
| ||
norm | n. உருமாதிரி, படிவம், மேல்வரி எடுத்துக்காட்டு, கட்டளைச்சட்டம். | |
normal | n. இயல்பான நிலை, பொதுமாதிரி, பொதுநிலை அளவு, இயல்பான தளமட்டம், பொதுத்தட்பவெப்பநிலை, உடலின் இயல்பான வெப்பநிலை, சராசரி, பொது நிகர நிலை. (வடி.) செங்குத்துக்கோடு, (பெ.) இயல்பான, பொது முறையான, வழக்கமான, கட்டளைப்படியான, உருமாதிரிக்கியைந்த, வடிவியலான, அமைவியலான, (வடி.) செங்குத்தான. | |
normalcy | n. இயல்நிலை. | |
ADVERTISEMENTS
| ||
norman | n. நார்மனியர், பிரான்சில் நார்மண்டி மாவட்டத்தினர், நார்மண்டி நாட்டு மக்களின் மரபு வழியினர், (பெ.) நார்மண்டி நாட்டு மக்கள் இனமரபைச் சார்ந்த. | |
norn | n. ஸ்காண்டிநோவியா நாட்டுப் பழம்புராணப் பெண் தெய்வங்களுள் ஒன்று. | |
norroy | n. இங்கிலாந்தில் டிரெண்ட் ஆற்றுக்கு வடக்கில் ஆட்சி எல்லைக் கொண்ட கட்டியப் பெருந்தகை. | |
ADVERTISEMENTS
| ||
norse | n. நார்வே நாட்டு மொழி, (பெ.) நார்வே நாட்டு மொழியைச் சார்ந்த, நார்வே நாட்டைச் சார்ந்த. |