தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
noseband | n. குதிரையின் கன்னப்பகுதி வார்களோடு இணைக்கப்படும் கடிவாளப்பட்டை. | |
nosedive | n. வானூர்தியின் கீழ்நோக்கிய பாய்வு, (வினை.) வானூர்தி வகையில் கீழ்நோக்கிப் பாய். | |
noseflute | n. சயாம் நாட்டினராலும் பீஜி மக்களாலும் மூக்கால் ஊதப்படும் இசைக்குழல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
nosegay | n. பூச்செண்டு. | |
nosepiece | n. உருப்பெருக்கி கண்ணாடியில் நடுச்சில் பொருத்தப்பட்ட பகுதி. | |
noser | n. கடுமையான எதிர்க்காற்று. | |
ADVERTISEMENTS
| ||
nosey parker | n. பிறர் காரியங்களில் தலையிடுபவர். | |
nosing | n. படிவரிசை, படிவரிசை விளிம்பின் உலோக முகப்பு. | |
nosography | n. நோய்களின் முறைப்படியான விளக்க வருணனை. | |
ADVERTISEMENTS
| ||
nosology | n. நோய் வகுப்பாய்வு நூல். |