தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
nostalgian. தாயகநாட்டம், வீட்டுநினைவுத் துயரம், பழங்கால நாட்டம்.
nostocn. பசுநீல வண்ணப் பசைப்பண்புடைய பாசிவகை.
nostradamusn. குறிகூற்றார்வலர், வருங்குறி கூறுவதே தொழிலாகக் கொண்டவர்.
ADVERTISEMENTS
nostriln. மூக்குத்துளை.
nostrumn. கைம்மருந்து, போலி மருத்துவர் மருந்து, அரசியல் தனியுரிமை பெற்ற மருந்துச்சரக்கு, உதிரித்திட்டம், வல்லுநர் துணைபெறாத தனி மனிதரின் அரசியல்-சமுதாயச் சீர்திருத்தத் திட்டம், தனிமுறைவகை.
nosyn. பெருமூக்கு, (பெ.) பெருமூக்குடைய, நெடியிடைய, தேயிலை வகையில் நறுமணமுடைய, வாடைவகை திரிபுணர்வுடைய.
ADVERTISEMENTS
notadv. இன்றி, இல்லாது, அல்லாது.
nota bene.கீழ்வருவதைக் கவனி, பின்வருவதைக் காண்.
notabilityn. குறிப்பிடத்தக்க தன்மை, குறிப்பிடத்தக்கவர், சிறப்புடையவர், புகழ் மிக்கவர்.
ADVERTISEMENTS
notablen. சிறப்புடையவர், புகழ்மிக்கவர், பெரியவர், (பெ.) குறிப்பிடத்தக்க, சிறப்புடைய, முனைப்பாகத் தெரியக்கூடிய, மகளிர் வகையில் வீட்டுவேலைகளில் திறமையுடைய, (வேதி.) தௌதவாகத் தெரியக்கூடிய.
ADVERTISEMENTS