தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
note-paper | n. கடிதம் எழுதுவதற்கான தாள் வகைகள். | |
noteworthy | a. குறிப்பிடத்தக்க, கவனிக்கத்தக்க. | |
nothing | n. ஒன்றுமின்மை, எதுவுமின்மை, இல்பொருள், வெறுமை, சூனியம், சிறுதிறம், அற்பமானது, (கண.) இன்மை, சுன்னம், இல்லாதது, சமய நம்பிக்கை வகையில் பந்த மதப்பிரிவினையுஞ் சாராதவர், கடவுட் பற்றிய கருத்தற்றவர், (வினையிடை.) ஒரு சிறிதுமின்றி, ஒரு வகையிலமின்றி, எதுவுமின்றி. | |
ADVERTISEMENTS
| ||
nothingness | n. இல்பொருள் நிலை, ஒன்றுமில்லா நிலை, இல்லாப்பொருள், பயனற்ற தன்மை, சிறுதிறத் தன்மை, சிறப்பற்றது. | |
nothings | n.pl. அற்பமானவை. | |
notice | n. அறிவிப்பு, செய்தி, தகவல் தெரிவிப்பு, சட்டச் சார்பான முன்னறிவிப்பு, எச்சரிக்கை, முறைப்படியான தகவலறிவிப்பு, விளம்பரம், அறிவிப்புப்பலகை, விளம்பரப்பட்டி, துண்டறிக்கை, குறிப்பீடு, சுருக்கக் கருத்துரை, பத்திரிகை அறிவிப்புப் பத்தி, பத்திரிகை மதிப்புரை, கவனம், கவனிப்பு, தெரிநிலை, அறிவு, தகவல் உணர்ந்த நிலை, (வினை.) கவனி, கவனம் செலுத்திப்பார், உற்று நோக்கு, கவனத்தில் எடுத்துக்கொள், கருத்துச் செலுத்து, அக்கறை காட்டு, உணர்ந்ததாகக் காட்டிக்கொள், கண்ணோட்டஞ் செய், அருளாதரவு காட்டி நய இணக்கத்துடன் நடத்து, குறிப்பிடு, குறித்துச் சொல், கருத்துரை வழங்கு, சட்டப்படியான முன்னறிவிப்பு வழங்கு, முறைப்படி அறிவிப்பு செய். | |
ADVERTISEMENTS
| ||
notice-board | n. பொது அறிவிப்புப் பலகை, விளம்பரப் பலகை. | |
notifiable | a. தெரிவிக்கப்பட் வேண்டிய. | |
notification | n. விளம்பர அறிவிப்பு, விளம்பரம். | |
ADVERTISEMENTS
| ||
notify | v. தெரியப்படுத்து, அறிவி, அறிவிப்புச் செய், எச்சரிக்கை அறிவிப்புக்கொடு. |