தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
noveletten. குறு நாவல், குறும் புனைகதை.
novelistn. அகலப் புனைகதையாளர்.
novelizev. அகலப் புனைகதையாக்கு, நாடகம்-உண்மை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அகலப் புனைகதையாக மாற்று.
ADVERTISEMENTS
Noveltiesபுதுமைகள்
noveltyn. புதுமை, புதுத்திறம், புதிய கூறு, புதுமையான பொருள்.
novembern. ஆங்கில ஆண்டின் பதினோராவது மாதம்.
ADVERTISEMENTS
novenan. ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையில் ஹீ நாள் தொடர்ந்த தொழுகை நோன்பு.
novercala. மாற்றந் தாயின் தன்மையுடைய, மாற்றந்தாய்க்குரிய.
novicen. புத்தாள், புதிதாகச் சமயமாற்றம் பெற்றவர், புதுவர், சமய நிறுவனத்தில் உறுதி ஏற்காமலே தற்காலிகமாக ஏற்கப்பட்டிருப்பவர், அனுபவமற்றவர், திறமையற்றவர், தொடக்க நிலையாளர், புதுப்பயிற்சியாளர், கற்றுக்குட்டி.
ADVERTISEMENTS
noviciaten. புதுவர்நிலை, நிலைபேறுறாத் தேர்வுப் பருவநிலை, தேர்வுப் பருவக்காலம், புதுப்பயிற்சியாளர், புதுவரபாளர் தங்கிடம்.
ADVERTISEMENTS