தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
notionn. கருத்து, எண்ணம், உட்கோள், கருத்துப்பாங்கு, தனிக் கோட்பாடு, எண்ணப்போக்கு, தனிப்பட்ட கொள்கை, கோட்பாட்டு விளக்கம், கருத்துச்சாயல், எண்ணச்சார்பு, மலிவான கலைநுட்பம் வாய்ந்த சிற்றணிமணிப்பொருள், (மெய்.) பொருளுலகு பற்றிய பரவலான பொதுக் கருத்துப் படிவம்.
notionala. கருத்தியலான, வெறுங்கோட்பாடு சார்ந்த, செயல் தேர்வாராய்ச்சி மூலம் நிறுவப்படாத, நினைவியலான, மெய்யல்லாத, புனைவியலான, கற்பிதமான.
notionsn.pl. விஞ்செஸ்டர் கல்லூரியின் தனிமரபுச் சிறப்புடைய சொற்றொகுதி.
ADVERTISEMENTS
notobranchiatea. முதுகுப்புறமான செவுள்களையுடைய.
notochordn. முதுகெலும்புக்கு மூல அடிப்படையாக அமையும் குருத்தெலும்புத் தண்டு.
notogaean. விலங்குநூலில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து புதிய வெப்பமண்டலப் பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பரப்பு.
ADVERTISEMENTS
notonectan. படகுத்தும்பி, முதுகுப்புறமாக நீந்தும் நீர் வண்டு வகை.
notoriousa. வசைப்பெயர் எடுத்த, தகாவழிப் பேர்போன, இகழார்ந்த, அறிபழியான.
notre-damen. பாரிஸ் நகரத்து மாதா கோயில்.
ADVERTISEMENTS
no-trumpern. துருப்பு ஏதுமில்லாமல் ஆட்டமாடுபவர்.
ADVERTISEMENTS