தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
novocain | n. தேவையான பகுதியை உணர்ச்சியற்று மரத்துப்போகச் செய்யும் மருந்து. | |
now | n. இந்தச்சமயம், நிகழ்காலம், (வினையிடை.) இப்போது, இந்நேரத்தில், இக்காலத்தில், இந்த சூழ்நிலையில், இப்பொழுது. | |
nowaday | a. இக்காலத்திய, இக்காலம் பற்றிய. | |
ADVERTISEMENTS
| ||
nowadays | n. தற்காலம், நிகழ்காலம், இக்காலம், முன்னேற்றமுற்ற இக்காலம், புதுமைப் போக்குடைய இக்காலம், (வினையிடை.) தற்காலத்தில். | |
noway,noways,nowise | எந்த வழியிலுமில்லாமல், எவ்வாற்றனும் முடியாததாக, இல்லவே இல்லாததாக. | |
nowel | int. நாவலோஸ் கிறித்துமஸ் பண்டிகை மகிழ்ச்சி ஆரவாரக் கூக்குரல். | |
ADVERTISEMENTS
| ||
nowhence,nowhither | எந்த இடத்திலும் இல்லாமல், எந்த இடத்திற்கும் இல்லாமல். | |
nowhere | adv. எவ்விடத்திலுமின்றி, எங்குமின்றி, ஓரிடத்துமின்றி. | |
noxious | a. தீமையான, கெடுதி விளைவிக்கிற, நச்சுத்தன்மை வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
noyade | n. நீரில் மூழ்கவைத்துக் கொலை செய்தல், 1ஹ்ஹீ4-இல் நடைபெற்ற மூழ்கடிப்புப் படுகொலைத் தொகுதி. |