தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
nuisance | n. தொல்லை, தொந்தரவு, நச்சரிப்பாளர், தொல்லை தருபவர், சள்ளை, தொந்தரவூட்டுவது, தொந்தரவு தரும் செயல், வேண்டா வெறுப்புக்குரிய செய்தி, (சட்.) மன்பதைத் தொல்லை, சமுதாயத்துக்குக் கேடான செயல், (சட்.) பிறருக்குக் கேடுபயப்பது. | |
null | n. குழூஉக்குறி உட்கொண்ட பயனில் எழுத்து, (பெ.) செல்லும்படியாகாத, மதிப்பில்லாத, கட்டுப்படுத்தாத, பொருளற்ற, வேறு நிலையான, இல்லா நிலைப்பட்ட. | |
nulla bona | n. கடனுக்கு ஈடாகக் கடனாளியிடம் சொத்து எதுவுமில்லையென மாநகர் மணியக்காரர் கொடுக்கும் அறிக்கை. | |
ADVERTISEMENTS
| ||
nullah | n. கால்வாய், நீரோடை, ஆழ்பள்ள நீரோடை. | |
nullify | v. பயனற்றுப் போகச்செய், செல்லுபடியற்றதாக்கு, தள்ளுபடி செய், முனைப்பழி, ஆற்றல்கெடு. | |
nullipore | n. கடல்வாழ் தாவரவகை. | |
ADVERTISEMENTS
| ||
nullity | n. செல்லுபடியாகாத நிலை, பயனற்ற தன்மை, வெறுமையான தன்மை, செல்லுபடியாகாத சட்டம், செல்லா ஆவணம், இல்லாத ஒன்று, மிகச் சிறுதிறம். | |
numb | a. உணர்ச்சியற்ற, மரமரத்த, இயக்க ஆற்றலற்ற, (வினை.) உணர்ச்சி அறச்செய், மரத்துப்போகச் செய், உணர்வு மழுங்கச்செய். | |
Number | எண் | |
ADVERTISEMENTS
| ||
number | n. எண், எண்ணிக்கை, தொகை, இலக்கம், எண்குறி, எண்ணின் வரிவடிவு, தொகுதி, குழு, எண்ணுதிறம், கணிப்பு, கணக்குத்திறம், எண்வரிசை, வரிசை எண் குறித்த பொருள், எண்குறிப்பு நறுக்கு, உருப்படி, இசைநாடகக் கூறு, கட்டுரைப் பகுதி, நாளேட்டின் தனி இதழ், வலர், வல, (இலக்.) பெயரின் எண், சொல்லின் எண் சுட்டு திறம், (வினை.) எண்ணு, எண்ணிக்கையிடு, இலக்கமிடு, இலக்கமிட்டுச்சுட்டு, இலக்கங்குறி, தொகைப்படுத்து, வகைப்படுத்து, தொகைப்படு, எண்படு, அகவையுறு, வயதுடையவராயிரு, மொத்தமாகு, உள்ளடக்கமாக மதி, கூறாக மதி, வரையறு, குறிப்பிட்ட எண்ணிக்கைக்குட்படு. |