தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
numericala. எண்ணைக் குறிக்கிற, எண் சார்ந்த, எண்ணியலான.
numerousa. பல அடங்கிய, பலரை உட்கொண்ட, பெரிய அளவான, பலரைச் சார்ந்த, பலருக்குரிய, மக்கள் நெருக்கம் உடைய, மிகப்பல, மொழிநடை வகையில் சந்த அமைவுடைய, இன்னியைவுடைய.
numinousn. பத்திமையுணர்வு, (பெ.) தெய்வத்தன்மை சார்ந்த, தெய்வமிக்க.
ADVERTISEMENTS
numismatica. நாணயங்களைப் பற்றிய, நாணய முறை சார்ந்த.
numismaticsn.pl. காசியல், நாணயம்-பதக்கம் முதலியவற்றின் ஆராய்ச்சித்துறை.
nummarya. நாணயம் பற்றிய, காசு-பண உருவான.
ADVERTISEMENTS
nummetn. நண்பகல் சிற்றுண்டி.
nummuliten. மூன்றாவது நில அடுக்கில் வட்டத் தகடு அல்லது சில்லு போன்ற புதைபடிவத் தோடு.
numnahn. சேணத்துணி, சேணத்திற்கடியிலுள்ள திண்டு.
ADVERTISEMENTS
numskulln. மடையன், முட்டாள், மட்டிமண்டை.
ADVERTISEMENTS