தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
nucleusn | n. மையக்கரு, வளர்பிழம்பின் கருமூலம், கொட்டை, மையக் கொளு, தீக்கல்லின் உடையா மையச் செறிகணு, (வான்.) வால் வௌளியின் தலைப்பிலுள்ள செறிவொளிப்பிழம்பு, (உயி.) ஊன்மத்தின் நள்ளுயிர்மம், (வேதி.) சேர்மத் தொடர் உருவாகும்படி பிற அணுக்களுடன் இணைய வல்ல நிலவர நள்ளணுத்டதிரள், (இய.) கருவுள், சுழலும், மின் மங்களுக்கு ஈடான நேர்மின் செறிவுடைய கரு மையம். | |
nuctitropic | a. (தாவ.) இரவில் ஒருதிசையில் திரும்புகிற. | |
nude | n. ஆடையற்ற உருவச்சிலை, வெறுமேனி உருவ ஓவியம், (பெ.) அம்மணமான, ஆடையற்ற, துணியால் மூடப்பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
nudge | n. முழங்கை இடிப்பு, தட்டு, தள்ளு, (வினை.) முழங்கையால் இடி, இடித்துக் கவனத்தைத் திருப்பு. | |
nudism | n. முண்டு கட்டாக் கோட்பாடு. | |
nudist | n. அற்றம் மறைக்க வேண்டாதவர். | |
ADVERTISEMENTS
| ||
nugae | n.pl. அற்பமானவை, பயனற்ற புலமை நுணுக்கங்கள், ஆதாயமற்ற சிறுதிறச் செய்திகள். | |
nugatory | a. அற்பமான, பயனற்ற, ஆதாயமற்ற, சட்டப்படி செல்லாத, நடைமுறையிலில்லாத, இயங்காத. | |
nuggar | n. நைல் ஆற்றுப் பாங்கரில் வழங்கும் வாயகன்ற படகு வகை. | |
ADVERTISEMENTS
| ||
nugget | n. சீர் செய்யப்படாத தங்கக்கட்டி. |