தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
notwithstanding | adv. இந்நிலையில்கூட, முற்றிலும் மாறான தன்மையில் எப்படியிருந்தாலும். | |
nougat | n. கொட்டைப்பருப்பு-சக்கரை கலந்த இனிப்புத்தின் பண்டம். | |
nought | n. ஒன்றுமில்லை, ஏதுமின்மை, இன்மை, வெறுமை, (கண.) சுன்னம். | |
ADVERTISEMENTS
| ||
noumenon | n. உணர்வுரு, புலன்சாராத் தூய அகநிலை அறிவுணர்வால் உணரப்படும் கருத்துப் படிவம். | |
noun | n. (இலக்.) பெயர்ச்சொல். | |
nourish | v. ஊட்டிவளர், ஊட்டமளி, பேணு, ஆதரவு காட்டி ஊக்கப்படுத்து, வைத்துப் பேணு, பேணிக் கா. | |
ADVERTISEMENTS
| ||
nourishment | n. உணவு, ஊட்டம், உணவூட்டம், உணவு அளிப்பு. | |
nous | n. கிரேக்க மெய்விளக்கியலில் மனம், உள்ளம், அறிவு, (பே-வ.) பொது அறிவு வளம், உலகியலறிவுத் திறம், வன்மை வாய்ப்பு வளம். | |
nouveau riche | n. புதுப்பணக்காரர், புதுப்பதவியாளர். | |
ADVERTISEMENTS
| ||
novel | n. அகலப் புனைகதை, இத்தாலிய கலைஞர் பொக்காச்சியோ இயற்றிய டெக்காமெரான் என்ற கதைத் தொடரில் ஒரு கதை, பண்டை ரோமர் சட்டத் திரட்டில் இணைக்கப்பட்ட புதுக்கட்டளை, (பெ.) புதிய, புதுமை வாய்ந்த, புதுவகையான, வியப்பளிக்கிற, முன்னம் அறிந்திராத. |