தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
notaryn. ஆயத்துறை எழுத்துப்பதிவாளர், ஆவணங்கள் எழுதவும் பதியவும் அமர்த்தப்படும் பணியாளர்.
notationn. குறிமான முறை, கணக்கியலில் இலக்கம், எண்மானம், உருக்கணக்கியலில் உருமானம், இசைத்துறையில் இசைக் குறிமானம், குறிப்பு, குறிப்புரை.
not-beingn. உள்பொருள் இன்மை, இல்பொருள்நிலை.
ADVERTISEMENTS
notchn. வடு, வெட்டுத்தடம், வெட்டுக்குறி, இடுக்கமான விடர்ப்பாதை, மரப்பந்தாட்டத்தில் கெலிப்புக்குறி, (வினை.) வடு உண்டுபண்ணு, வெட்டுக்குறியீடு, மரப்பந்தாட்டத்தில் ஓட்ட எண்கள் எடு, படிக்கட்டு வரிசையில் படிகளைப் புகுத்து.
notcheda. படுவுடைய, வெட்டுந் தடங் கொண்ட.
notch-wingn. அந்துப்பூச்சி வகை.
ADVERTISEMENTS
noten. தனிக்குரலிசை, இசைக் குறியீடு, சுரம், பறவைகளின் குரலிசைப்பு, தொனி, தனிப்பண்பு, உயரிக்கூறு, அடையாளக் குரல், அடையாளக் குரலிசைப்பு, கவனக் குறிப்பு, விவரம், நினைவுக் குறிப்பு, சுருக்கக் குறிப்பு, குறியீடு, குறிப்பீடு, குறிப்புரை, உரை விளக்கம், குறிப்புச் சீட்டு, கடிதக் குறிப்பு, அரசியலறிவிப்பு, பத்திரம், கைச்சீட்டு, உறுதி முறி, காசு முறி, சிறப்பு, பெருஞ்சுட்டு, (வினை.) உன்னிப்பாக நோக்கு, கூர்ந்து பார், குறி, கவனி, மனத்திற் பதியவைத்துக்கொள், குறிப்பீடு, குறித்துக்கொள், குறிப்புரை எழுது.
notebookn. குறிப்பேடு.
notecasen. பையுறை, சட்டைப் பையிலிட்டுக் கொண்டு செல்லத்தகும் சிறு பை.
ADVERTISEMENTS
noteda. பெருஞ்சுட்டு வாய்ந்த, பெயர்பெற்ற.
ADVERTISEMENTS