தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
northn. வடக்கு, வடதிசை, வடபுலம், வடபகுதி, இந்தியாபின் வடபகுதி, பிரிட்டனின் வடபகுதி, வட ஐரோப்பா, வட இங்கிலாந்து, வட ஸ்காத்லாந்து, வட அயர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைமுறை வழக்கிலில்லாத வடபால் அரசுகளின் தொகுதி, வாடை, வடகாற்று, காந்த ஊசியின் வடமுனை, (பெ.)வடபாலுள்ள, வடதிசைச் சார்ந்த, வடபகுதிக்குரிய, காந்த ஊசியின் வடமுனைப் பக்கமான, வடதிசைப் பக்கமுள்ள, வடபகுதியான, காற்று வகையில் வடக்கிருந்து வீசுகிற, காந்த ஊசி வகையில் வடக்கு நோக்கிய, (வினையிடை.) வடக்கே, வடபால், வடக்குத் திசையாக, வடக்கு நோக்கி, காந்த ஊசியின் வடமுனைத்திசையில்.
north-countrya. இங்கிலாந்தின் வடபகுதி சார்ந்த, இங்கிலாந்தின் வடபகுதிக்குரிய, தனிப்பட்ட இயல்புகளையுடைய.
north-countrymann. வட இங்கிலாந்தின் குடி வாழ்பவர்.
ADVERTISEMENTS
north-eastern. வடகிழக்குக் காற்று.
northern. இலையுதிர்காலத்திலும் குளிர்காலத்திலும் நடு அமெரிக்காவின் கிழக்குக் கரைமீது வீசும் கடுங்குளிர் காற்று.
northerlya. வடக்கு நோக்கிய, காற்று வகையில் வடக்குப் பக்கமிருந்து அடிக்கின்ற, (வினையிடை.) வடக்கு நோக்கி, காற்று வகையில் வடக்குப்பக்கமிருந்து.
ADVERTISEMENTS
northernn. வடபுலத்தவர், வடகாற்று, (பெ.) வடக்கிலுள்ள, வடக்கே வாழ்கிற, வடக்கிலிருந்து வருகிற, வடக்கின் தனிச் சிறப்பியல்புள்ள.
northernern. வடபகுதியர்.
northingn. வடக்கு நோக்கிய முன்னேற்றம், பயணவகையில் வடதிசை நோக்கிய பிறழ்வு.
ADVERTISEMENTS
northlandn. வடமாநிலம், நாட்டின் வடபகுதி.
ADVERTISEMENTS