தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Archontic | a. ஆட்சியாளருக்குரிய. | |
Arch-villain | n. அறக்கொடியவன். | |
Arcus senilis | n. மூப்புப்படலம், வயது ஆக ஆக கருவிழியைச் சுற்றி உருவாகும் வௌதறிய மஞ்சள் வளையம். | |
ADVERTISEMENTS
| ||
Ardency | n. வெப்பு, ஆர்வம், உணர்வறிமுனைப்பு. | |
Ardent | a. வெப்பமான, அளவான, சூடேறிச் சிவந்த, கனல்கக்குகிற, எளிதில் தீப்பற்றிக்கொள்ளத்தக்க, ஆர்வமிக்க. | |
Areasneak | n. பதுங்கித் திருடுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Areca-nut | n. பாக்கு, அடைக்காய். | |
Arena | n. களரி, வட்டரங்கு, செயற்களம், செயற்றுறை, மணற்பரப்பு. | |
Arenaceous | a. மணல் போன்ற, மணற்பாங்கான, மணலில் வளர்கிற, மணலாலான, மணற்பாறையான. | |
ADVERTISEMENTS
| ||
Arenation | n. மணல் மருத்துவமுறை. |