தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arianismn. ஏரியஸின் கொள்கை, இயேசுநாதர் கடவுளின் திருமகனார் என்பதை மறுக்குங்கொள்கை.
Arianizev. ஏரியஸ் கொள்கையைப் பின்பற்று, ஏரியஸ் கொள்கைக்கு மாற்று.
Ariel,n. மேலே ஆசிய மான் வகை, பறவையினங்களின் வகை.
ADVERTISEMENTS
Arisenv. அரைஸ் என்பதன் முடிவெச்சம்.
Aristophanica. அரிஸ்டொபனிஸ் என்னும் கிரேக்க நாடகாசிரியருக்கு உரித்தான.
Aristoteliann. அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க மெய்ந்நுலாசிரியரைப் பின்பற்றுபவர், (பெ.) அரிஸ்டாட்டிலுக்கு அல்லது அவரது மெய்ந்நுல் கொள்கைக்குத் தொடர்புடைய.
ADVERTISEMENTS
Aristotelianism. Aristotelismn. அரிஸ்டாட்டிலின் முறை அல்லது கொள்கை.
Arithmeticiann. கணக்காளன், எண்கணிப்பியலாளர்.
Armageddonn. (விவி.) ஆக்க அழிவுச் சக்திகளுக்கு உரிய இறுதிப் போராட்டக்களம்.
ADVERTISEMENTS
Armamentn. போர் எழுச்சிப்படை, கடற்போர்ப்படை, போர்க்கப்பல் தொகுதி, போர்த்தளவாடங்க்ள, போர்க்கப்பலின் தற்காப்புப் படைக்கலங்க்ள, போர் ஏற்பாடு, போருக்கு உரிய பொருள்களைச் செப்பணிடும் செயல்முறை.
ADVERTISEMENTS