தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Armband | n. சட்டைக் கைப்பட்டி, கைதுணியைச் சுற்றி அணியப்படும் துணிப்பட்டை. | |
Arme blanche | n. குதிரைப்படையின் வாள் அல்லது ஈட்டி, இவுளிப்படை. | |
Armenian | n. மேற்கு ஆசியாவிலுள்ள ஆர்மீனியாவைச் சேர்ந்தவர், ஆர்மீனியக் கிறித்தவ சமயக் கிளையினர், ஆர்மீனியர்களின் மொழி, (பெ.) ஆர்மீனியாவுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Arm-in-arm | adv. கையுடன் கை கோத்துக்கொண்டு. | |
Arminian | n. ஆலந்து நாட்டைச் சேர்ந்த சீர் திருத்தக்கிளைச் சமயத்தவராகிய ஆர்மீனியஸ் என்பவரின் கொள்கையைக் கடைப்பிடிப்பவர், (பெ.) ஆர்மீனியக் கொள்கை சார்ந்த. | |
Arminianism | n. ஆலந்து நாட்டைச் சேர்ந்த ஆர்மீனியஸ் என்பவரது கோட்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Armipotent | a. படைக்கல ஆற்றலுடைய. | |
Arnica | n. காயங்களுக்குப் போடுவதற்காக மலைப்புகையிலையிலிருந்து வடித்திறக்கப்டும் மருந்துவகை. | |
Around | adv. எல்லாப் பக்கங்களிலும், ஒவ்வொரு திசையிலும், சுற்றி, வட்டமாக, வளைந்து, திரும்பி, அருகு, எழுச்சியுற்று, எல்லாப் ப க்கங்களிலும், சூழ, சுற்றிலும், மேற்பொதிவாக, இங்குமங்குமாக, நெடுக, ஏறத்தாழ. | |
ADVERTISEMENTS
| ||
Arpent | n. பழைய பிரெஞ்சு நிலப்பரப்பளவை. |