தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Accordion | n. இசைக்கருவி வகை. | |
Accouchement | n. பிள்ளைப்பேறு, பிரசவம். | |
Account | n. எண்ணுதல், கணிப்பு, கணக்கு, மதிப்பு. விவரம்,விவரமான அறிக்கை, (வினை) எண்ணு, கணக்கிடு, மதி. | |
ADVERTISEMENTS
| ||
Account for | கணக்குக்கொடு, காரணங்கூறு, பதில்சொல்,. | |
Accountable | adv. காரண காரிய முறைப்படி. | |
Accountable | a. பதில் சொல்லும் பொறுப்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Accountancy | n. கணக்கர் வேலை, கணக்கர் பதவி, கணக்கர் துறை. | |
Accountant | கணக்கர், கணக்காய்வாளர், கணக்காளர் | |
Accountant | n. கணக்கர், கணக்குவைப்பவர், கணக்கில் தேர்ச்சியுடையவர். | |
ADVERTISEMENTS
| ||
Accounting | n. கணக்குவைப்பு முறை. |