தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Acetylenen. ஔ஢வளி, சுண்ணக்கரியகையும் நீரும் சேர்தலால் உண்டாகும் ஔதயுடை வளி.
Acharnementn. ஆவேசம், எழுச்சியார்வம்.
Achievementn. செயல்வெற்றிகாணல், செய்துமுடித்தல், சாதனை, வெற்றிக்கேடயம்.
ADVERTISEMENTS
Achilleana. அக்கிலிஸ் போன்ற, அக்கிலிஸைச் சார்ந்த.
Achillestendon.குதிகால் தசைநார்.
Achromatinn. வண்ணம் ஏற்காத உயிரணுவின் கூறு.
ADVERTISEMENTS
Acinaceousa. சதைப்பற்றுடைய, வித்துக்கள் நிறைந்த, பருப்புள்ள. கொத்தான,
Acinusn. குலையிலுள்ள சிறு தனிக்காய் அல்லது பழம், திராட்சை விதை, பேரி விதை.
Acknowledgev. உண்மையென்று ஏற்றுக்கொள், 'எனது' என்று ஒப்புக்கொள். நன்றியோடு ஏற்றுக்கொள், பெற்றுக்கொண்டதைத் தெரிவி, பிறர் உடைமையை அல்லது உரிமையை ஒப்புக்கொள், சட்ட முறைப்படி ஒப்புக்கொள்.
ADVERTISEMENTS
Acknowledgeablea. ஒப்புக்கொள்ளத்தக்க.
ADVERTISEMENTS