தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Acquiescentn. தங்குதடையின்றி இணங்குபவர், (வினை) எதிர்ப்பேச்சின்றி இசையும் இயல்புடைய.
Acquirementnதேட்டம், முயன்று பெறப்பட்ட பொருள், பண்புப்பேறு, கைப்பற்றுதல்.
Acquisitionகைப்படுத்துகை, கையகப்படுத்தல்
ADVERTISEMENTS
Acquisitionn. ஈட்டப்பட்ட பொருள், கைப்பற்றப்பட்ட பொருள், கைப்பற்றுதல்.
Acquittancen. கடன் தீர்த்தல், பெறுகைச்சீட்டு, ரசீது,
Acridin, acridineகீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு, திறலுடைய நச்சரி.
ADVERTISEMENTS
Acrilann. செயற்கைக் கம்பளிவகைக்கு இடப்பட்டபெயர்.
Acrimoniousa. எரிச்சலான.
Acrimonyn. எரிச்சல், காரம், உறைப்பு, மனக்கசப்பு.
ADVERTISEMENTS
Acrogenn. நுனியில் வளர்முகமுடைய குறிமறைஇனம்.
ADVERTISEMENTS