தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Actinotherapy | n. ஔதமருத்துவமுறை, ஔதக்கதிர் பாய்ச்சி நோய் தீர்க்கும் முறை. | |
Action | n. செயல், செயற்படுமுறை, வினையாற் றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்குநடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு. | |
Action committee, action group. | நேரடி நடவடிக்கைக்குழு, கட்சி சாராதவர்களைக் கூட்டுறவுகளிலிருந்து ஒழிப்பதற்கான செயற்குழு. | |
ADVERTISEMENTS
| ||
Action station. | போரில் ஈடுபடுவதற்கு முன் படைத்துறையினர் மேற்கொள்ளும் வாய்ப்பான இடம். | |
Actionable | a. வழக்குக்கு இடங்கொடுக்கிற, வழக்காடத்தக்க. | |
Activation | n. செயற்படுத்துதல், தூண்டுதல். | |
ADVERTISEMENTS
| ||
Acton | n. கவச உள்ளுறை, போர்க்கவசத்திற்கு உள்ளே அணியப்படும் பஞ்சூட்டிய சட்டை. | |
Acumen | n. மதிக்கூர்மை, நுழைபுலம். | |
Acuminate | a. குவிந்து முனையிற்சென்று முடிகிற, (வினை) கூராக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Acupuncture | n. துளையிட்டு மருத்துவமுறை, நோக்காட்டைக்குறைக்க ஊசியால் துளைத்தல். |