தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ademptionn. விருப்ப ஆவணப்பொருளை விற்றாவது அழித்தாவது ஆவணத்தை வறிதாக்கல்.
Adenitisn. கழலை வீக்கம், சுரப்பி அழற்சி.
Adenoida. கழலைக்குரிய, சுரப்பி போன்ற.
ADVERTISEMENTS
Adenoidsn. மூக்கடியான், மூக்கடிச் சதை வளர்ச்சி.
Adenoman. சுரப்பி போன்ற கட்டி, கழலைக்கட்டி.
Adherencen. ஒட்டிக்கொண்டிருத்தல், பற்று.
ADVERTISEMENTS
Adherentn. பற்றாளர், பின்பற்றுபவர், ஆதரவாளர், (பெ) பற்றிக்கொண்டிருக்கிற.
Adhesionn. பற்றியிருத்தல், ஒட்டுப்பண்பு, (இயற்) பிறிதின்பற்று, அயற்பரப்பொட்டு, ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை, (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு, பினைவுற்ற பரப்பு இணைவு, (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Adiantumn. சூரல் வகை, நனையாத பெரணி வகை.
ADVERTISEMENTS
Adipoceren,.அழுகல் இழுது, நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள்.
ADVERTISEMENTS