தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adjuvantn. உதவிசெய்பவர், துணையாவது, (மரு.) துணை மருந்துச் சரக்கு, (வினை) துணையான, உதவிசெய்கிற.
Admeasurementn. அளந்துகொடுத்தல், அளவீடு, அளவை, பரிமாணம், ஒப்பீடு.
Adminiclen. துணைப்பொருள், (சட்,) துணைச்சான்று, வலியுறுத்தும் சான்று.
ADVERTISEMENTS
Adminiculara. துணையான, துணைச்சான்றான.
Adminiculatev. வலியுறுத்து, சான்றுகாண்பி.
Administerv. ஆட்சிசெய், நிருவகி, நடைமுறை ஆட்சி செலுத்து, வழங்கு, முறைசெய் செயல்முறை நடாத்து, செயற்படுத்து, மருந்து இடு, உதவு.
ADVERTISEMENTS
Administrationn. நடைமுறை ஆட்சி, ஆட்சிமுறை, வழங்குதல், நிருவாகம், செயலாட்சி, ஆட்சியினர்.
Administrativea. ஆட்சிமுறை சார்ந்த.
Administratorn. செயலாட்சியர், நிருவாகி, ஆட்சிப்பொறுப்பாளர்.
ADVERTISEMENTS
Administratrixn. செயலாட்சித் தலைவி.
ADVERTISEMENTS