தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Adnominal | a. பெயர்ச்சொல் சார்ந்த, பெயர் குறித்த தழுவுசொல் சார்ந்த. | |
Adnoun | n. (இலக்.) பெயர் தழுவிய சொல், பெயர் அடை, பெயர்குறிக்கும் பெயர் அடை. | |
Adolescence, adolescency | n. வளரிளமை, புதுமலர்ச்சிப்பருவம். | |
ADVERTISEMENTS
| ||
Adolescent | n. மழவன், மழஇளைஞன், மடமங்கை, வளர்இளம் பருவத்தினர், (பெ.) வளரும் இளமைப்பருவத்தைச் சார்ந்த. | |
Adonis | n. அஃப்ரோடைட் என்னும் தேவமாதினால் காதலிக்கப்பட்ட அழகிளங்குமரன், வீண் பெருயுடையான். | |
Adonise, adonize | அழகுபடுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Adoption | n. பிள்ளைகூட்டு, மகவேற்பு, மேற்கொள்ளுதல், ஏற்பு, தனதாகக்கொள்ளுதல், ஏற்பிசைவு, தெரிவு, தேர்வு (மெய்.) மீட்கப்பட்ட உயிர்களுக்குக் கடவுளின் புதல்வருக்குரிய உரிமைகளை வழங்கும் திருவருட்செயல். | |
Adoration | n. வழிபாடு, வணக்கம், வந்தனை, ஆன்றமதிப்பு. | |
Adoring | a. மெச்சுகிற, போற்றுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Adorn | v. கோலஞ்செய், ஒப்பனைசெய், அழகூட்டு, அணிசெய், வண்ணஞ்செய், |