தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Admirationn. வியந்துபாராட்டுதல், மெச்சுதல், போற்றுதல், ஆர்வப்பாராட்டு, நலம்பாராட்டி மகிழ்தல்.
Admiringa. வியந்துபாராட்டுகிற.
Admissionn. நுழைவு, ஏற்றுக்கொள்ளுதல், ஒப்புக்கொள்ளுதல், ஏற்றுக்கொள்ளப்பட்ட செய்தி.
ADVERTISEMENTS
Admittancen. நுழையவிடுதல், நுழைவுபெறுதல், ஏற்றுக்கொள்ளுதல்.
Admonishv. எச்சரிப்புச்செய், நன்னெறிப்படுத்து, நல்லறிவூட்டு, நயமாக்க கண்டி, நினைப்பூட்டு.
Admonishmentn. எச்சரிக்கை, அறிவுறுத்துதல்.
ADVERTISEMENTS
Admonitionn. நல்லறிவு புகட்டுதல், நயமான கண்டிப்பு,. கடிந்துரை, எச்சரிப்புரை.
Admonitivea. கண்டிக்கிற.
Admonitorn. அறவுரை பகருநர், நீதிபோகர்.
ADVERTISEMENTS
Admonitorya. நன்னெறி காட்டுகிற.
ADVERTISEMENTS