தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Advancen. முன்னேற்றம், வளர்ச்சி, அபிவிருத்தி, மேம்பாடு, உயர்வு, ஏற்றம், முன்பணம், அச்சாரம், கடன், நாடி நணுகுதல், நட்பு நாட்டம், (பெ,) முன்னணியிலுள்ள, முன்னீடான, (வினை) முனை, முந்து, முனனேறு, முன்னேற்றமடை, உயர்வுபெறு, மதிப்படை, முன்னிடு, உயர்த்து, ஊக்கு, முன்கொணர், முன்னதாக வழங்கு, முன்பணம்கொடு, கடன்உதவு.
Advanceda. முற்போக்கான, நாகரிகத்தில் மேம்பட்ட, உயர்தரமான.
Advancementn. உயர்வு, மேம்பாடு, வளர்ச்சி, அபிவிருத்தி, ஊக்குவித்தல்,
ADVERTISEMENTS
Advantagen. நன்மை, மேன்மை, அனுகூலம், இலாபம், பெறுதி, முன்வாய்ப்பு,(வினை) நலஞ்செய், பயன்கொடு.
Advantageousa. மேன்மையான, அனுகூலமான, பயன்தருகிற.
Advenev. சேர்ந்துமிகு.
ADVERTISEMENTS
Adventn. வருகை, வந்தடைகை.
Adventistn. இயேசுநாதரின் இரண்டாவது வருகல் நம்பிக்கை உள்ளவர், இயேசுநாதரின் திரு ஆயிர ஆண்டுக்கால நேரிடை ஆட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்.
Adventitiousa. புறமிருந்து வருகிற, புறவளர்ச்சியான, இடைநிகழ்வான, கூடுதலான, (சட்.) நேர்மரபுரிமையின்றி எதிர்பாராத வந்த.
ADVERTISEMENTS
Adventiven. வௌதயாள், வௌதப்பொருள், (பெ.) புறமிருந்து வருகிற, (தாவ.) நன்கு நிலைபெறாத.
ADVERTISEMENTS