தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Adventuren. துணிவான செயல், வீரச்செயல், அபாயம், இடர், எதர்பாரா நிகழச்சி, துணிச்சல் வாணிபம், செயல் வேட்டம், முயற்சி ஆர்வம், (வினை) துணிவுச் செயலில் இறங்கு, துணிந்துசெய், செய்துபார், இடர்மேற்கொண்டு செய்.
Adventuresomea. துணிச்சல் வீரமுடைய, முயற்சியுள்ள, இடர்மேற்கொள்ளச் சித்தமாய் இருக்கிற.
Adventuressn. துணிச்சலான பெண், கொள்கையின்றித்தன் சாமர்த்தியத்தினால் வாழ்பவள்.
ADVERTISEMENTS
Adventurnern. துணிச்சல் வீரன், வெற்றி வேட்டையாளன், துணிச்சல் வாணிபம் செய்வோன், ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வோன்.
Advertence, advertencyn. கவனம், விழிப்பு.
Advertenta. கவனமுள்ள, விழிப்பான.
ADVERTISEMENTS
Advertisementn. பொது அறிவிப்பு, விளம்பரம், விளம்பரப்படுத்துதல், வசை விளம்பரம்,
Advowsonn. திருக்கோயில் பதவிகளுக்கு ஆள் அமர்த்தும்உரிமை.
Aeneidn. வர்ஜில் என்ற பண்டை ரோமக் கவிஞர் இயற்றிய பெருங்காப்பியம்.
ADVERTISEMENTS
Aeoliann. இயோலியாவைச் சார்ந்த கிரேக்கர்,(பெ.) இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த, காற்றுக்குரிய, காற்றால் இயக்கப்படுகிற, காற்றுவௌதயூடான.
ADVERTISEMENTS