தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aeolian harp.இயோலியா அல்லது மேலே ஆசியாவைச் சார்ந்த யாழ்வகை.
Aeolian mode.பண்டைக் கிரேக்கரின் இசைத்திற வகை.
Aeolian rocks.(மண்.) காற்றின் செயலால் உருவாகும் மவ்ல் போன்ற பாறைவகை.
ADVERTISEMENTS
Aeonn. ஊழி, பேரூழி, யுகம், கற்பம், எல்லையற்ற காலம், பிளேட்டோ வின் கோட்பாடு வகையில் அணாதி காலந்தொட்டு நிலைபேறுடைய கடவுட்கூறான தத்துவம்.
Aerationn. காற்றுட்டல், வளிகலத்தல், வளிசெறித்தல், காற்றாடவிடல், உயிர்ப்புமூலம் குருதியுல்ன் உயிர்வளிகலக்கவிடல்.
Aerobian, aerobicஉயிர்ப்பதற்குத் தனி உயிர்விள வேண்டுகிற.
ADVERTISEMENTS
Aerodynamic, aerodynamicala. வளிளியக்கம் சார்ந்த.
Aerodynamicistn. பொருள்களின் காற்றுடான இயக்கம் பற்றி ஆராய்பவர்.
Aerodynamicsn. வளியியக்கம் சார்ந்த இயற்பியல்.
ADVERTISEMENTS
Aerodynen. காற்றினும் எடைமிக்க வான்கலம்.
ADVERTISEMENTS