தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Affiancen. நேச ஒப்பந்தம்., மண இசைவு, பற்றுறுதி, (வினைமு) மணங்குறி, மவ்ம் பேசிவை.
Affianceda. மணங் குறிக்கப்பட்ட.
Affictionn. நோவு, பேரிடர், இன்னல், வேதனை.
ADVERTISEMENTS
Affiliationn. சேர்த்தல், இணைப்பு, மூலம் காண்டல், (சட்.) முறையற்ற வகையிற் பிறந்த குழந்தையைத் தந்தையிடம் சேர்த்தல்.
Affine, affinedதொடர்புள்ள, உறவுடைய, பினைப்புடைய.
Affinitivea. உறவுடைய, இனவொற்றுமையுள்ள.
ADVERTISEMENTS
Affinityn. இன உறவு, உறவு, சுற்றம், திருமண மூலமான உறவு, இனமொழிகிளடையே காணப்படும் அடிப்படை அமைப்பு ஒப்புமை, பண்பின் ஒருமைப்பாடு, குடும்பப் பொதுச்சாயல், விருப்பம், கவர்ச்சி, (வேதி.) நாட்டம், இணைப்பீர்ப்பு, தனிமங்க்ள வேறு சில தனிமங்களுடன் இணையும் பாங்கு.
Affirmantn. உறுதிகூறுபஹ்ர், (பெ.) வலியுறுத்திச் சொல்லுகிற.
Affirmationn. வலியுறுத்திக் கூறுதல், வலியுறுத்தப்பட்டட செய்தி, வாய்மையுரை, சபதமின்றி உறுதிகூறுதல்.
ADVERTISEMENTS
Affluencen. செழுமை, பெருஞ்செல்வம்.
ADVERTISEMENTS