தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aeroelasticiann. மிகுவிசை வான்கலத்தின் அதிர்வியக்கம் ஆராய்பவர்.
Aerohydroplanen. விமானப்படகு, பறக்கும்படகு.
Aeromancyn. வானிலை கொண்டு வரும் பொருள் உரைத்தல், வானிலை முன்னறிவிப்பு.
ADVERTISEMENTS
Aeronautn. விண் செலவுடையோர், வானோடி.
Aeronautic, aeronauticala. வான்செலவு சார்ந்த.
Aeronauticsn. வான்செலவுத்துறை, விண்செலவு பற்றிய ஆய்வுநுல்.
ADVERTISEMENTS
Aeroplanen. வானுர்தி, வான்கலம், விமானம்.
Aero-planktonn. காற்றில் கலந்து மிதக்கும் நுண்ணணு உயிரிகளின் தொகுதி.
Aerostationn. வான் கூண்டு செலுத்துதல்.
ADVERTISEMENTS
Aeruginousa. செம்பின் களிம்பிற்குரிய, செம்பின் களிம்பு போன்ற.
ADVERTISEMENTS