தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Affluentn. வரவுகால், துணையாறு, (பெ.) வளமான, ஏராளமான, செல்வமிக்க, உள்நிறைகிற.
Afflux, affluxionஉள்நிறைதல், மீவரவு.
Afforestationn. காடுவளர்ப்பு, காடாக மாற்றுதல்.
ADVERTISEMENTS
Affranchisev. அடிமைத்தளை நீக்கு, கட்டறு, கடமையிலிருந்து விடுவி.
Affreightmentn. கப்பலை வாடகைக்கு எடுத்தல்.
Affright(2),affrightenv. அச்சுறுத்து
ADVERTISEMENTS
Affrontn. நேர்முக அவமதிப்பு, இகழ்ச்சி, மரியாதைக்குறைவாக நடத்துதல், (வினை) எதர்ப்படு, முகத்தெதிரே அவமதி, நாணவை, பெண்மைக்கு ஊறுசெய், தன்மதிப்புக்குக் கேடு விளைவி.
Affusionn. நீர் சொரிதல், ஞானத் திருமுழுக்கின்போது உடலின் மேல் நீர் ஊற்றுதல், (மரு.) காய்ச்சல் உடையவன் மீது நீர்வார்த்தல்.
Afghann. ஆப்கனிஸ்தான் நாட்டவர், ஆப்கனிஸ்தான் நாட்டுமொழி, (பெ.) ஆப்கனிஸ்தான் நாட்டுக்குரிய.
ADVERTISEMENTS
Afghan n. பின்னப்பட்ட கம்பிள மெத்தை உறை.
ADVERTISEMENTS