தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Agenen. மாவை வெண்மையாக்கக் கையாளப்படும் வேதியியல் பொருள், வெடிய உப்பாசிகை.
Agentமுகவர்
Agentn. இயக்கி, செயல் முதல்வர், செயல்முதல், செயலி, காரகி, சடப்பொருள் மேல் தொழிற்படுகிற இயற்கை ஆற்றல், முகவர், காரகர், ஒருவருக்காகச் செயலாற்றுபவர், பொருளகமேலாள், பதிலாள், அரசியற் பேராள், அரசாங்கத்தின் பிரதிநிதி.
ADVERTISEMENTS
Agent provocateurn. உள் உளவாள், குற்றவாளிகளுடன் உறவாடி அவர்களைக் கண்டுபிடிக்க அமர்த்தப்படும் ஆள்.
Agglomerationn. உருட்சி, திரட்சி, பல்கூட்டு.
Agglutinanta. ஒன்றாக்குகிற, ஒட்டவைக்கிற.
ADVERTISEMENTS
Agglutinatea. சேர்த்து ஒட்டப்பட்ட, (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய, (பெ.) சேர்த்து ஒட்டு, சேர்த்து ஒன்றுபடுத்து, பொருந்தச்செய், பொருந்து, ஒன்றுபடு, கூழாக்கு, கூழாகு, சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
Agglutinationn. ஒட்டுதல், ஒட்டி உருவான திரட்சி, (உயி,) அணு உயிர் ஒட்டுத்திரள், குருதியணு ஒட்டுத்திரள்.
Agglutinativea. நேரடியாக ஒட்டும் இயல்புடைய, (மொழி) சொற்கள் பகுதியுருவிலேயே நேரடியாக ஒட்டும் இயல்புடைய.
ADVERTISEMENTS
Aggrandisev. மிகைப்படுத்து, பெருக்கு, ஆற்றல் பெருக்கு, செல்வம் திரட்டு, தரம் உயர்த்து, புனைந்து பெருக்கமாக்கு.
ADVERTISEMENTS