தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aggrandisementn. பெருக்குதல், செல்வாக்கு வளர்த்துக்கொள்ளுதல்.
Aggravatinga. எரிச்சலுட்டுகிற.
Aggravationn. தீங்குபெருக்குதல், சினமூட்டுதல்.
ADVERTISEMENTS
Aggregationn. ஒருங்கிணைத்தல், ஒன்றுசேர்தல், மொத்தமாதல், மொத்தம், திரட்சி.
Aggressionn. பகைமைத் தொடக்கம், வலியத் தீங்கு செய்தல், வலுச்சண்டைக்குப்போதல்.
Agistmentn. மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லுதல், தீர்வைவிதித்தல், மேய்ச்சற் கூலி, தீர்வை.
ADVERTISEMENTS
Agitationn. கலக்கம், குழப்பம், கலவரம், கிளர்ச்சி, விவாதம், எழுச்சி.
Agnailn. விரல்சுற்றி, உகிர்ச்சுற்று, நகச்சுற்று, நகந்தடியில், உரிந்த தோல், தசைக்காழ்ப்பு.
Agnaten. ஞாதி, பங்காளி, ஆண்வழி உறவினர், உறவினர், ஒருகுலத்தவர், (பெ.) தந்தைவழி உறவுடைய, ஆண்வழி உறவுடைய, ஆண்வழித்தொடர்புடைய, ஒருகுலஞ் சார்ந்த, ஒரே குலமுதல்வன் வழிவந்த.
ADVERTISEMENTS
Agnationn. ஓரின உறவு.
ADVERTISEMENTS