தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Agnomen | n. பண்டை ரோமாபுரியினர் மேற்கொண்ட நான்காவது பெயர், பட்டப்பெயர்,செல்லப்பெயர். | |
Agnostic | n. உலோகாயத வாதி, அறியொணாமைக் கொள்கையினர், காணாப்பொருளை அறியமுடியாது என்பவர், (பெ.) உலோகாயதம் சார்ந்த. | |
Agnosticism | n. உலோகாயத வாதம், கடவுள் உண்டு என்பதைக் கண்டறிய முடியாது என்னுங் கொள்கை. | |
ADVERTISEMENTS
| ||
Agnus Castus | n. கற்புமரம், கற்பைக் காப்பதாக முன்னாட்களில் கருதப்பட்ட மஜ்ம். | |
Agonic | a. கோணம்படாத. | |
Agonise | v. சித்திரவதைசெய், வேதனைப்படுத்து, வாதனைப்படு,வெந்துயரில் இனை, மல்லாடு, அரங்கத்திற் போராடு, கடுமுயற்சிசெய். | |
ADVERTISEMENTS
| ||
Agonist | n. பொதுப்பந்தய விளையாட்டுக்களில் போட்டியிடுபவர். | |
Agonistic, agonistical | a. வீரப்போட்டிகளுக்குரிய, மல்லாட்டம் சார்ந்த. | |
Agonistics | n. வீரப் போட்டிப்பந்தய விளையாட்டுக்கலை. | |
ADVERTISEMENTS
| ||
Agony | n. சாத்துயர், மரணவேதனை, இயேசுநாதரின் திருவாதனை, கடுந்துயர், வாதனை, மனவேதனை, ஆனந்தக்களிப்பு, கடும்போராட்டம், உயிர்ப்போராட்டம். |