தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ainen. மூத்தமகன்.
Air-ball, air-ballonn. சிறுவர் விளையாட்டுக்குரிய காற்றுட்டிய ஊதல்பை.
Air-bornea. காற்றினால் ஈர்த்துச் செல்லப்படுகிற, காற்று வௌதயில் உயரப்பறக்கிற, காற்றுடான.
ADVERTISEMENTS
Air-conditioneda. காற்று வரைகாப்புடைய, விரும்பிய அளவுக்கேற்பத் தூய்மை வெப்பம் ஈரம் உடையதாகக் கட்டுப்படுத்தப்பட்ட காற்றையுடைய.
Air-conditionerகாற்பதனி, குளிர்பதனி, சீர்வளி
Air-conditioningn. காற்றுக் கட்டுப்பாடு.
ADVERTISEMENTS
Air-coolingn. காற்றால் அமைந்த குளிர்ச்சி, காற்றில் ஆறுதல்.
Aircraftman, aircraftsmann. விமானப்படை கீழ்நிலை அலுவலர்.
Air-cushionn. காற்றுட்டப்பட்ட மெத்தை, காற்று மெத்தை.
ADVERTISEMENTS
Air-drawna. கற்பனையான.
ADVERTISEMENTS